உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு, Dr Mohankumar Urologist அவர்களால் இலவசமாக நடத்தப்படுத்தும் இந்த மருத்துவ பரிசோதனை முகாமில் பங்குபெற உங்களை அழைக்கிறோம்.
பரிசோதனையில் பங்குபெறும் அனைவருக்கும் சுமார் ரூ. 2500 மதிப்புள்ள கீழ்காணும் சேவைகள் இலவசமாக தரப்படும்.
மேலதிக தகவலுக்கு :